பாடகர் எடவா பஷீர்

img

மேடையில் பாடிக் கொண்டிருக்கும்போதே பிரபல பாடகர் மயங்கி விழுந்து மரணம்!  

கேரளாவில் பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர் மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து மரணமடைந்தார்.